ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
பாடல்களுக்கு வரி சொல்லும் மென்பொருள்!
இந்த மென்பொருள் ஒரு பாடலுக்கான வரிகளை தேடும் வேலையை மிச்சமாக்குகிறது . ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பாடலுக்குமே இந்த மென்பொருள் வரிகளை தேடித் தருகிறது.ஆனால் இது தமிழ் பாடல்களின் சில பாடலுக்கு மட்டுமே வரிகள் தேடித் தருகிறது.எனினும் இதனை கையாளுவது மிக எளிது
சாதரணமாக ஏதாவது ஒரு ஊடக இயக்கியின்(media player) மூலம் ஒரு பாட்டை பாட வைத்தால் இந்த மென்பொருள் அந்த பாடலுக்கான வரியை இணையத்தில் தேடிக் கண்டுப்பிடித்து அந்த ஊட இயக்கியின் கீழ் கொண்டு வந்து சேர்த்து விடும் http://depositfiles.com/files/9qf01zvyt
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்றி பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு