இலங்கையில் யுத்தம் முடிபடைந்த பின் கொண்டாடப்படும் முதலாவது தமிழ், சிங்க ளப் புதுவருடத்தை முன்னிட்டு உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழ், சிங்கள மக்க ளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் கிலாரி கிளின்டன் புதுவருட வாழ்த்தைத் தெரி வித்துள்ளார்.
தொடங்கும் இப் புதுவருடம்முதல் தசாப் தத்தில் இலங்கையிலுள்ள அனைத்து மக்க ளும் ஒற்றுமையாக, சமாதானமாக கொண் டாடப்படவுள்ளது. இந்த சந்தர்ப்பம் அனைத்துத் தரப்பின ரையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ் வோரையும் இணைத்து நம்பிக்கைகளுட னும் புத்துணர்ச்சியுடனும் ஜனநாயகப் பண்புகளை மதித்தும் மனித உரிமைகளைப் பேணியும் கொண்டாடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக