வியாழன், 6 மே, 2010
குடாநாட்டின் சட்ட, ஒழுங்கு நிலைமையை ஆராய இன்று உயர்மட்ட மாநாடு மேல் நீதிமன்ற நீதிபதி விக்னராஜா தலைமையில்
யாழ். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு தொடர்பில் தற்போது உள்ள நிலைபற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற் கான உயர் மட்ட மாநாடு இன்று வியாழக் கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ். நீதி மன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெறு கின்றது.யாழ். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு தொடர்பில் தற்போது உள்ள நிலைபற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற் கான உயர் மட்ட மாநாடு இன்று வியாழக் கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ். நீதி மன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெறு கின்றது.
யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி ஆர்.ரி. விக்னராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் குடாநாட்டில் பணியாற் றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வடமா காணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப் பதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குடாநாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவை குறித்து தக்க நட வடிக்கைகளை மேற்கொள்வதற் காகவும், பொதுமக்களின் இயல்பு வாழ்வை உறுதிப் படுத்துவதற்காகவும் இந்த மாநாடு கூட் டப்படுவதாக யாழ். மேல் நீதிமன்ற நீதி பதி ஆர்.ரி. விக்னராஜா தெரி வித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பொலிஸ் உண்மையான கடமையுணர்வுடன் செயற்படும்வரை ......இவைகளும் நடந்துகொண்டுதான் இருக்கும்
பதிலளிநீக்கு