வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும்,ஆத்திரத்தையும்,வெறுப்பையும் எற்படுத்தியது தமது எதிர் காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழ முடியாதவர்களாய் உள்ளனர் என் அமெரிக்காவை தளமாக கொண்ட க்ன்ன் தொலைக்காட்சி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது
PART 1
PART 2
PART 3
PART 4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக