நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.
www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.
இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.
இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.
வணக்கம் யாழ் பறவை,
பதிலளிநீக்குஎமது ப்ளொக்கில் இருந்து தகவல்களை எடுத்து பதிவேற்றும் பொழுது எமது ப்ளொக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தருவதே சரியானது. நன்றி
-நவநீதசங்கர்
thak u sanker
பதிலளிநீக்குthat is right
thank u sir
you are welcome. Word verification ஐ எடுத்து விடுங்கள். :-D
பதிலளிநீக்கு-நவநீதசங்கர்