வியாழன், 2 செப்டம்பர், 2010

பீர் குடிக்கும் மான்

பீர் குடிக்கும் மான்  
சீனாவில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் உள்ள ஒரு மான் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக தினமும் போத்தல் போத்தலாக பீர் குடித்து காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது

இந்த விடுதியில் பணியாற்றும் ஒரு நபர் ஒருநாள் தண்ணீருக்குப் பதிலாக மானுக்கு பீர் குடுத்திருக்கிறார் அதுவே இப்போது விபரீதமாக மாறிவிட்டது. அந்த மான் தினந்தோறும் குறைந்தது இரண்டு போத்தல் பீர்ரை குடிக்கிறது. அதுதவிர தினமும் வைன்னும் குடிக்கிறதாம்.

ஒரு போத்தல் பீரை ஒரு இழுவையிலேயே அது குடித்து முடித்து விடுகிறதாம் . இதனால் இப்போது அந்த பணியாளரின் முழு ஊதியமும் மானுக்கு பீரும் வைன்னும் வாங்கிக் கொடுக்கவே போய்விடுகிறதாம். அ

ந்த மான் பீர் குடித்துவிட்டு போடும் கூத்தை பார்க்கவே தினமும் அங்கு பலர் வருகைதர தொடங்கியுள்ளனராம்.1 கருத்து:

  1. "நந்தலாலா" தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறது!!

    நட்புடன்...
    "நந்தலாலா" இணைய இதழ்,
    nanthalaalaa.blogspot.com

    பதிலளிநீக்கு

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!

உலக நாடுகளின் நேரங்கள்.....